Posts

Showing posts from January, 2018

audio video resources

Audio Resources internet The history of the Internet begins with the development of electronic computers in the 1950s. Initial concepts of wide area networking originated in several computer science laboratories in the United States, United Kingdom, and France. The US Department of Defense awarded contracts as early as the 1960s, including for ...

audio video resources

Audio video resources     video picture படங்களை நாம் கண்களால் மட்டுமே கண்டுணர முடியும்.மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில்  கல்வியில் அதிக்கம்  பயன்படுகிறது.சிறு வயதிலேயே இப்பயிர்ச்சி அளிக்கப்படுகின்றன. posters வரைப்படங்களை நாம் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். photo கல்வியில் படங்களின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்தவை ஆகும். audio radio வானொலி என்பது உலகில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒலி வழியாக    தருகின்றன   inter net 1950 கள் மற்றும் 1960 களின் முற்பகுதியில் பரந்து விரிந்திருந்த இணைத்தொடர் வலையமைப்புகளே இணையத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது. பெரும்பான்மையான தகவல் தொடர்பு வலையமைப்புகள், குறிப்பிட்ட வலையமைப்பு நிலையங்களிடையே மட்டும் தகவல்களை பரிமாறிக்கொள்ள அனுமதித்தன. கல்வியில் இணையத்தின் செயல்படுகள் அதிகம். multi media