GK

                                

                                                GK

#   இலக்கணக் கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்
ஈசானதேசிகர்

#   சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது
தாழைநகர்

#   ஓர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன்
எனக் கூறிக் கொண்டவர் யார்
 அந்தக் கவி வீரராகவ முதலியார்

#   குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது
இலக்கண விளக்கம்

#   தாயுமான சுவாமிகள் யாரிடம் கணக்கராய் இருந்தார்
விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்

#   கைவல்ய நவநீதம் என்பது யார் எழுதிய நூல்
தாண்டவராயர்

#   இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது
மருதூர்

#   நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்
பரிதிமாற் கலைஞர்

#   புலவர்புராணம் பாடியவர் யார்
தண்டபாணி சுவாமிகள்

#   என் சரிதம் எழுதியவர் யார்
உ.வே.சா

#   கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்
மறை மலையடிகள்

#   தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்
திரு.வி.கல்யாணசுந்தரனார்

சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்
 எஸ்.வையாபுரிப் பிள்ளை

#   அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்
வண்ணக் களஞ்சியப் புலவர்

#   சீகன்பால் எப்பொழுது தமிழகம் வந்தார்
1705

#   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது
முல்லைப் பாட்டு

#   பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது
களவழிநாற்பது

#   பாரத வெண்பா பாடியவர் யார்
 பெருந்தேவனார்

#   ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்
ஒளவையார்

#   சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்
படிக் காசுப் புலவர்

#   புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்
உ.வே.சா.

#   இடைச்சங்கம் இருந்த இடம் எது
கபாடபுரம்

#   குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை
400

#   சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது
பதிற்றுப்பத்து

#   சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது
பதிற்றுப்பத்து

#   மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது
புறநானூறு

#   உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்
சாலை இளந்திரையன்

#   மண்குடிசை யார் எழுதிய நாவல்
மு.வரதராசன்

#   கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று
பாடியவர் யார்
பாரதிதாசன்

#   மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்இந்திய பிரதமர்கள் பதவிக்காலம்.

•• ஜவாஹர்லால் நேரு 1947-1952

•• ஜவாஹர்லால் நேரு 1952-1957

•• ஜவாஹர்லால் நேரு 1957-1962

•• ஜவாஹர்லால் நேரு 1962-1964

•• குல்சாரிலால் நந்தா 1964-1964

•• லால்பகதூர் சாஸ்திரி 1964-1966

•• குல்சாரிலால் நந்தா 1966-1966

•• இந்திரா காந்தி 1966-1967

•• இந்திரா காந்தி 1967-1971

•• இந்திரா காந்தி 1971-1977

•• மொரார்ஜி தேசாய் 1977-1979

•• சரண் சிங் 1979-1980

•• இந்திரா காந்தி 1980-1984

•• ராஜீவ் காந்தி 1984-1989

•• வி.பி. சிங் 1989-1990

•• சந்திரசேகர் 1990-1991

•• பி.வி. நரசிம்ம ராவ் 1991-1996

•• அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-1996

•• எச்.டி தேவகௌடா 1996-1997

•• ஐ.கே. குஜ்ரால் 1997-1998

•• அடல் பிஹாரி வாஜ்பாய் 1998-1999

•• அடல் பிஹாரி வாஜ்பாய் 1999-2004

•• மன்மோகன் சிங் 2004-2009

•• மன்மோகன் சிங் 2009-2014

Comments

Popular posts from this blog

மூவேந்தர்கள்

audio video resources